Breaking News

வாழ்வும் ஓர் பேருந்து பயணம் போன்றது தான்.


 வாழ்வும் ஓர் பேருந்து பயணம் போன்றது தான். பயணத்திற்காய் எம்மோடு ஏறிக் கொள்ளும் அனைவரும் நம்மோடே வந்து விட வேண்டுமென்றில்லை.

 அவர்களது இடம் வரும் போது அவர்கள் இறங்கியே தான் ஆக வேண்டும். அது போல் நாம் இறங்கும் இடத்தில் இறங்க வேண்டும் என்றிருப்பவர்கள் நம்மோடு இறுதி வரை பயணித்து தான் ஆக வேண்டும். 

இதற்காய் யாரையும் இறங்க வேண்டுமென்றும் வற்புறுத்த முடியாது; இறங்கக் கூடாதென்றும் வற்புறுத்த முடியாது. அது போல்; வாழ்க்கை பயணத்திலும் இருப்பவர்களை இறுகப் பற்றுங்கள்; விலகுபவர்களை விலகி இடம் கொடுங்கள். போகட்டும்!!!

பாத்திமா ஹகீமா அமீனுதீன்

ஓட்டமாவடி

No comments