Breaking News

இனி வரும் ஐந்து வருடங்களுக்குள்


 இனி வரும் ஐந்து வருடங்களுக்குள், நீங்கள் எப்படி பட்ட மனிதராய் இருப்பீர்கள் என்பதற்கு, இரண்டு முக்கியத் தாக்கங்கள் காரணமாகும்.

அவை, உங்களோடு இணைத்துக் கொள்ளப் போகும் மனிதர்கள் மற்றும் நீங்கள் படிக்கும் புத்தகங்கள் ஆகும்.

 

  -யார் அழுவார் நீ உயிர்த் துறக்கையில்

 புத்தகத்திலிருந்து - புத்தகத் தடம்

No comments