Breaking News

இரத்த ரோஜா...

  

இழுத்துப்பிடிப்பு; தசைமுறுகல்; உடைந்து உறுகிக்கரையும் ஒவ்வோர் துணிக்கையும் பாரிய இழுக்கு;இடம்தெரியாத இனம்புரியாத அகோரப்புடி;பசித்தும் ஆகாரம் நுகரமுடியா பட்டினி;குமட்டலை முழுங்க குத்துச்சண்டை போட்டி.அத்தனை குருதியும் அழுக்கென பேரெடுத்து வெளிக்கிழம்ப ;எதற்கென்றே தெரியாமல் வந்தமரும் தலைப்பாரம்;அங்கோர் துணிக்கை பட்டதென்று முகஞ்சுலிப்பர் மனிதர் எப்போர்.கூணிக்குறுகி இழுத்துப்போர்த்தி மூச்செடுப்பத்தற்கும் பெண்மை வெறுத்திடும்; ஆர்ப்பரித்துச் செல்கிறது மாதாத்தம் ஓர் பிரசவ வலி ; யாரும் அறிந்தவர் உண்டோ? அரக்கி என்பவளின் அத்தனை கோரத்தை?


கவியின் பேதை

முஜீபா

No comments