ஒளிஆண்டு என்றால் என்ன தெரியுமா!
ஒளிஆண்டு என்பது பூமிக்கும் அண்டவெளியில் தொலைதூரத்தில் காணப்படும் பிற நட்சத்திர குடுக்கள், கிரகங்களுக்கும், இடையிலான தொலை தூரங்களை அளக்க பயன்படுத்தப்படும் அளவீட்டு அலகு முறை ஆகும். ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தொலை தூரத்தை குறிக்கிறது.
No comments