Breaking News

'மனிதன் பற்றி அதிசயிக்கத்தக்க விடயம் என்ன' என்று கலீல் ஜிப்ரானிடம் வினவப்பட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.


 'மனிதன் பற்றி அதிசயிக்கத்தக்க விடயம் என்ன' என்று கலீல் ஜிப்ரானிடம் வினவப்பட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.


'மனிதர்கள்! 


குழந்தையாய் இருப்பதையிட்டு சலிப்படைகின்றனர், வளர வேண்டும் என அவசரப்படுகின்றனர், பின்னர் மீண்டும் குழந்தைப் பருவத்தின் மீது ஆசை கொள்கின்றனர்..


அவர்களது ஆரோக்கியத்தைப் வீணடித்து செல்வத்தை சம்பாதிக்கின்றனர், பின்னர் அதை செலவழித்து ஆரோக்கியத்தை மீளப்பெற முயல்கின்றனர்..


அவர்கள் எதிர்காலத்தின் மீது கவலை கொண்டு நிகழ்காலத்தை மறந்துவிடுகின்றனர், இதனால் அவர்கள் எதிர்காலத்திலோ அல்லது நிகழ்காலத்திலோ வாழ்வது இல்லை.. 


அவர்கள் வாழும் போது ஒருபோதும் மரணிக்காதது போல வாழ்கின்றனர், மரணிக்கும் போது  ஒரு போதும் வாழாதது போல மரணிக்கின்றனர்.'

No comments