மோகம் மேனி முழுதும் மொய்ச்சிக் கொள்ள உன் பட்டை நிற பட்டாடையில்என் பஞ்ச வர்ணமும் தோற்றுப் போகிறதேஇரண்டின் ஊகமாய் பிறக்காது என்னில் ஒருத்தியாய் உதித்திருந்தால் உன்னை கவ்விச் சென்று கொஞ்ச மாட்டேனா....காவிய கண்ணகி
No comments