Breaking News

இதமான இரவு..


 தூரத்தில் 

இருப்பனதால் 

தான் 

என்னவோ, 

நிலவே - நீயும் 

அழகாகத் 

தெரிகின்றாய் 

நாள் தவறாமல் 

கதை பேசும்

உன்னவளுக்கு 


ரிஸ்கியா இல்யாஸ்..

No comments