அன்று நீ உன் வாழ்வில் விழுந்த சந்தர்ப்பத்தில் உன் கூடவே உனக்கு துணையாக நான் இருந்தேன் அன்பே......ஆனால் இன்று உன் ஆறுதல் எனக்கு தேவைப்படுகின்ற போது என்னை தனியாக தவிர்க்க விட்டு ...நீ இன்னொரு உறவுடன் தூரமாய் சென்றாயே!!!" ✍️AMEERA ZAINAB
No comments