ஒவ்வொரு நொடியும் !
ஒவ்வொரு நொடியும் !
எம்மை கடந்து செல்கிறதா
இல்லை நாம் தான்
ஒவ்வொரு நொடியையும்
கடந்து செல்கிறோமா
ஏனோ என்று வீணே
இருக்கும் போது
ஒவ்வொரு நொடியும்
எம்மை கடக்கிறது
இலக்கை நோக்கி பயணிக்கும் போது
ஒவ்வொரு நொடியையும் நாம் கடக்கிறோம்
அவ்வளவு தான்.
No comments