Breaking News

குருடர்களுக்கு கைத்தடி எவ்வளவு பயனுள்ளதோ


 குருடர்களுக்கு கைத்தடி எவ்வளவு பயனுள்ளதோ

 அவ்வளவு பயனுள்ளதே முட்டாள்களுக்கு புத்தகங்கள்

        

கல்வியே சிறந்த நண்பன். 

கல்விமான்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு. 

கல்வி அழகையும், இளமையையும் விஞ்சி விடும்.


பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,

ஏனெனில் நீங்களாகவே பட்டு உணர்ந்து பாடம் கற்கவேண்டுமெனில் இந்த ஆயுள் போதாது.


பாம்புகள் கூட விஷமில்லாமல் இருக்கலாம்,

ஆனால் விஷம் இருப்பதாக பாசாங்கு செய்வது அதன் பாதுகாப்புக்கு  அவசியம்.


ஒவ்வொரு நட்புறவிலும் கொஞ்சம் சுயநலம் உள்ளது.

சுயநலமற்ற நட்புறவு இல்லவேயில்லை. இதுதான் கசப்பான உண்மை!


No comments