Breaking News

உன் கைகளுக்குள் அடங்கி போகிறது


 உன் கைகளுக்குள் 

அடங்கி போகிறது

என் அத்தனை கவலைகளும்!


உன் பார்வையால் கரைந்து போகிறது 

அத்தனை பதட்டமும்


உன்னாலே 

உன் நினைவுகளாலே

நிறைந்து போகிறது 

என் நாள் முழுவதும்..


கவியின் பேதை

முஜீபா

No comments