Breaking News

சக மனிதனைப் பார்த்துப் புன்னகைப்பதால் ..


 சக மனிதனைப் பார்த்துப் புன்னகைப்பதால் தம் பதவிகளிலும், மாதச் சம்பளங்களிலும் ஏதாவது  குறைக்கப்படுமா என்ன?


அப்படியேதும் இல்லை  தானே??

அப்படி இருக்கையில் ஏன் ஒருவரை ஒருவர் 

இவ்வளவு சலிப்போடும் ,

இவ்வளவு கடுகடுப்போடும் கடந்து செல்கிறோம்??


யாரையும் யாரும் நின்று நலம் விசாரிக்கத் தான் தேவை இல்லை  

நடந்து கொண்டே புன்னகைக்கவாவது செய்யலாம் தானே??


-அரூஸா ஜெவாஹிர்-

No comments