இந்தப் பாதையில் சில பொழுதுகளில் வாசமில்லாப் பூவையும்..
இந்தப் பாதையில் சில பொழுதுகளில் வாசமில்லாப் பூவையும்
நுகர வேண்டியிருக்கிறது
விரும்பாத சூழ்நிலையைக் கூட
விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது
பிடிக்காத ஒன்றையும்
பிடித்தமானதாய் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது
இருந்தும் தெரிவு
சரியானதாய் இருந்தால்
பாதையில் அத்தனை
சிரமங்களைத் தாண்டியும்
முன்னேறிச் செல்லலில் தானே சுவாரஸ்யமே இருக்கிறது..
சப்ரா இல்முதீன்
No comments