Breaking News

இதமான இரவு..


 விட்டு செல்வதெல்லாம்
 கெடுதியின் விளிம்பில் விட்டு விட்டு
 வந்து சேருவதை எல்லாம்
 நலவின் வரவில் வைத்துக்கொள்வோம்
 அப்போதுதான் உடலும் உள்ளமும்
 ஆரோக்கியமாக செயல்படும்.

✍🏻 அகீலா ஜவுபர்
   ஏத்தாளை புத்தளம்.

No comments