வெறுப்பின் விளிம்பில் நின்று சாகும் வரம் கேட்டேன் இறைவனிடம்...அக் கணம் நீ வந்தாய் என் வாழ்வில்..என் நேசம் தீரும் நொடியில் தான் புரிந்தது...நம்மை நேசிக்காத ஒருவரின் நேசம் தான் மரணத்திற்கான எளிய வழி என்று...✍️ கற்பனைகளின் காதலி...
No comments