Breaking News

அழகிய காலை..


 

இராப்பொழுது இரைந்து சென்றாலும்; அது கரைந்தே போயிற்று!

இனிதான விடியலை இன்பமாய் ஊற்றெடுப்பதை காணும் போது...

 நல்லநாளாம்! இனிய நாளாம்! அது இன்றே நாளாம்! 


அ.பாத்திமா சிமாறா

நிந்தவூர்

No comments