Breaking News

தொலைதல்..


 

 தொலை தூரம் தொலைத்துவிட்டேன்

தொலைதலை 

திருடிய 

தொல்லையை 


தொலை தூரம் தொலைத்து விட்டேன்

தேடலின் காணலாய் 

அத்தனையும் தொலைவாய்...


கவியின் பேதை

முஜீபா

No comments