Breaking News

சில இதயங்களுக்கு தனிமை என்பது ...


 சில இதயங்களுக்கு

 தனிமை என்பது  நோய்.

 இன்னும் சில இதயங்களுக்கு

 தனிமை என்பது மருந்து.

 எந்தெந்த இதயங்களுக்கு

 எது பொருந்துமோ

 அந்தந்த இதயங்கள் அவற்றைப்  

 பெற்றுக் கொள்ளுங்கள்.💜    


✍🏻அகீலா ஜவுபர்

    ஏத்தாளை புத்தளம்.

No comments