Breaking News

சிலரை மறக்க துடிப்பதால் தான் என்னவோ...


 சிலரை மறக்க

துடிப்பதால் தான்

என்னவோ

அவளது 

நினைவுகளில்

அடிக்கடி வந்து 

செல்கின்றார்கள்

அவளை மறந்து

சென்ற உறவுகளை

மறக்க 

துடிக்கின்றாள்

நினைவுகளுடன்

போராடியவளாக...


        றிஸ்கியா இல்யாஸ்

No comments