நேற்று நேற்றாகவே இருக்கட்டும்நேற்றைய சாபங்களை இன்றைக்கு சுமக்க வைக்காதீர்கள்நேற்றைய கோபங்களைஇன்று பழி தீர்க்காதீர்கள்நேற்றைய துக்கங்களுக்குஇன்று கண்ணீர் சிந்தாதீர்கள்இன்றை அழகாக்கிக் கொள்வோம்நாளை அழகாக்கிக் கொள்ளும்✍️பின்த் நசீர்...
No comments