தேவைக்கும் சுயநலத்துக்குமான...
தேவைக்கும்...
சுயநலத்துக்குமான...
பாசாங்கு உலகத்தில்..
பொய்யான வேஷத்தை...
பாசம் என நம்பி...
மோசம் போனதெல்லாம் போதும்...
மீண்டும்...
கானல் நீரில் கால் நனைக்கும்...
விபரீத ஆசை எனக்கில்லை...
நிழலினை தவிர்த்து...
நிஜத்தினை தேடும்...
எனக்கான உலகத்தில்
கற்பனைகளின் காதலியாக வாழ்ந்து விட்டு போகிறேன்...
✍️ கற்பனைகளின் காதலி...
No comments