வாசகர்கள் தமது வாசிப்பை தொடர வேண்டும் என்றால்..
வாசகர்கள் தமது வாசிப்பை
தொடர வேண்டும் என்றால்
எழுத்தாளர்கள் தொடர்ந்து
எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்
எழுத்தாளர்கள் இல்லை எனில்
வாசகர்களின் எண்ணிக்கை
குறைந்து கொண்டே வரும்
எழுத்தாளர்களே எழுந்திடுங்கள்
வாசகர்களை எழுப்பிடுங்கள்
எண்ணம் போல் எழுதுங்கள்
வாசகர் மனதில் இடம் பிடியுங்கள்.
✍🏻அகீலா ஜவுபர்
ஏத்தாளை புத்தளம்
No comments