அப்படி என்னதான் அற்புதமாய், வித்தியாசமாய் அவளின் எண்ணங்கள் அலைமோதிகின்றதோ என்று எனக்கு தெரியவில்லை!
எதற்காக இ
விதியோடு விளையாடி,
கண்ணீரோடு கதைபேசி கழிந்து,
விசித்திரமாய் உருண்டோடும் அவளின் வாழ்க்கையில் அப்படி என்ன அற்புதம் நிகழப்போகின்றது என்று எனக்கு தெரியவில்லை...!
அ.பாத்திமா சிமாறா
நிந்தவூர்
No comments