காற்றோடு கலந்தபூ வாசம் போலநெஞ்சோடு மலர்ந்தஎன் காதல் உதிர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில்வழிந்தோடுகிறது கண்ணீர்.வைகை நதியாய்ஊற்றெடுத்து......✍️ Zulfa Binth Muzammil (SEUSL) Akkaraipattu
No comments