புத்தகங்கள் எவ்வளவு வாசிக்கின்றோம் என்பது முக்கியமில்லை. புத்தகங்களில் உள்ள எத்தனை விடையங்களை வாழ்வியலில் நடைமுறைப்படுத்துகின்றோம் என்பதே அவசியம் . ஆயிரம் புத்தகங்கள் வாசித்துவிட்டு அலுமாரியில் அடுக்கிவைப்பதைவிட ஒரு புத்தகத்தை திறன்பட வாசித்துவிட்டு மேசை மேல் வைப்பது சிறந்தது
No comments