வண்ணங்களை திருடிக்கொண்டு வர்ணனை தீட்ட சொன்னால் வட்டமிடுமோ வண்ணாத்துப்பூச்சிஇல்லை வருந்தித்தான் வதைந்து விழுந்து விடுமோ?இல்லை வீறு கொண்டு வீராப்போடு தான் வெற்றி பெறுமோ?அ.பாத்திமா சிமாறாநிந்தவூர்
No comments