அவள் அவள்!...
காயங்கள் பதிந்த வைரமவள்...!
கலங்கிடாத கூர்ந்த கத்தியவள்...!
காத்திருந்து தேய்ந்த வெண்பிறையவள்...!
தேங்கிதேங்கி அழுத மழையவள்...!
புன்னகையிலே சுழற்சி பூகம்பமவள்...!
மன்டியிட்டு கதறும் காலமவள்...!
கல்லம்கபடமற்ற புதையல் கதவவள்...!
புரியாத புதிரவள்...!
விடையல்லா கேள்வியவள்...!
விதைத்து விழும் மனமவள்...!
விரட்டிடாத குணமவள்...!
அணலாய் பறக்கும் வார்த்தையவள்...!
நெருப்பில் எறியும் அவள்! அவள்!
அ.பாத்திமா சிமாறா
நிந்தவூர்
No comments