Breaking News

நட்பு தந்த வரம்..

 


வாழ்வில் எவ்வளவு தான் பிரச்சினைகள் இருந்தாலும்  புரிந்துணர்வு உள்ள சில  நட்புகள் அருகில் இருந்தாலே போதும் நம் கவலைகளை மறப்பதற்கு..

நாம் கூறாமலே நம் அகம் உணர்ந்து  ஆறுதலாய் செயற்படும் அத்தகைய உறவுகளை ஒரு போதும் இழந்து விடாதீர்கள்..❣️

No comments