Breaking News

இனிய நற்காலை..




 நாளை என்ன நடக்கும் என்று 

நாம் யாருக்கும் தெரியாது!!

அதனால் கோபம் என்ற ஒன்றை

நீண்ட  தூரம் கொண்டு சொல்லாதீர்கள்!!


நீங்கள் முழு மனதுடன் 

மன்னிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்!!


உங்களைப் பிடிக்காதவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்!!

உன்னை நேசிப்பவர்களோடு

உங்களைப் புரிந்து கொண்டவர்களோடு 

மகிழ்ச்சியாக இருங்கள்!!!


✍️ ResoolNisha Ali

No comments