அஸ்த்திவார கோபுரம்
அதன்
அஸ்தனம் ஏந்திய முதல்
நித்திரம் மூடவே
தலை கவிழ்ந்து
மடிமூட
மடம் திறக்கவில்லை
மடம் கிடைத்த
வதன கோபுரமோ
தன் வந்தனம் மூடியதால்
தலை புதைத்து
கண்ணீர் வடிக்க
வஸ்திரமின்றி
இச்சையை தவிர்க்கும்
விச்சையை போல்
இன்று மனமோ
பிதற்றலில் புதைகிறது.....
காவிய கண்ணகி
No comments