அழகிய காலை.....
சில நேரம் முடிவுகள் எடுக்க முடியாம ரொம்ப stress aa இருக்கும்.
அந்த நேரம் எது செஞ்சா சரி.
எது செஞ்சா பிழை nu நமக்கு முடிவெடுக்க முடியாம இருக்கும்.
அந்த நேரம் வானத்துல பறக்கிற பறவைகளை பாருங்க.
அது சொல்லும் சந்தோஷம் நா என்ன நிம்மதி நான் என்ன என்று
காலைல எழும்பி அது ரொம்ப தூரம் பறக்கும் அதுக்கு உணவு கிடைக்குமா இல்லையானு கூட தெரியாம.
ஆனா நிம்மதியா வாழும்.
ஆகவே எப்போவும் முடிவு எடுக்கும் போது அடுத்தது என்னனு குழம்பும் போது உன்னை சுற்றியுள்ள இயற்கைய பாரு .
அதுல உள்ள சிறு விஷயங்கள் கூட நமக்கு முடிவு எடுக்க கூடிய ஊக்கம் தரும்.
No comments