ஒருவர் உங்களை மதிக்காத காரணத்தினால் நீங்கள்..
ஒருவர் உங்களை மதிக்காத காரணத்தினால் நீங்கள் அவர்களை மதிக்காமல் இருப்பது சிறந்தல்ல..
மாறாக நீங்கள் எப்போதும் உங்கள் குணத்தோடு இருங்கள் யார் எது செய்தாலும் உங்கள் மனிதநேயம் அடுத்தவர்களை மதிக்கும் குணத்தை விட்டுவிடாதீர்கள். அது அவர்களின் குணம் ..மதிப்பது உங்கள் குணம் என்பதை ஒரு போதும் மறந்துவீடாதீர்கள்.
உங்கள் உயரிய குணத்தோடு நீங்கள் மனிதநேய மனிதராக வாழ்ந்துவிட்டு மரணியுங்கள். நீங்கள் விளைப்பதுதான் உங்கள் வாழ்வில் திரும்பி ஏதோவொரு ரூபத்தில் வந்தடையும்.
No comments