Breaking News

அழகிய காலை..


பிறந்தது முதல் இறப்பது வரை இங்கு அனைத்துக்கும் போராட்டமே

போராட்டங்கள் இல்லாத வாழ்க்கை இங்கு யாருக்கும் அமைவதில்லை எதிர்த்து போராடிவிடு மகிழ்ச்சியோடு வாழ்ந்துவிடு


கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது கப்பலுக்குள் புகுந்ததால் மட்டுமே அது சாத்தியம் வாழ்வின் எந்தப் பிரச்சனையும்  உங்களைப் பாதிக்கவே முடியாது

நீங்கள் அனுமதித்தால் தவிர•••

No comments