இவ்வரிகள் உங்களுக்காக!
வண்ணமயமான வாழ்க்கை உங்களுக்கு அமைய வேண்டும் என்றால்
உங்கள் வாழ்வோடு பலவகையான நிறங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்
அந்த நிறங்கள்
நல்ல புத்தகமாக
நல்ல மனிதனாக
நல்ல தோழமையாக
நல்ல பண்பாடாக
என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
சித்திரம் அழகாக இருக்க வேண்டும் என்றால் சிறந்த நிறங்களை தெரிவு செய்வது போல
உங்கள் வாழ்க்கை அழகாக இருக்க
சிறந்தவற்றை தெரிவு செய்யுங்கள்
உங்கள் வாழ்க்கை வண்ணமயமானதாக காட்சியளிக்கும்.
✍🏻 அகீலா ஜவுபர்
ஏத்தாளை புத்தளம்
No comments