தூய நேசத்தை தேடும் பாதையில்..
தூய நேசத்தை தேடும் பாதையில்
போலிகள் தான் அவளை அதிகம் ஒட்டிக் கொள்கின்றன...
அவளது வலிகளுக்கு இல்லை இணை...
அவளுக்கு யாரும் இல்லை இங்கு துணை....
பேதை அவள் யாது செய்வாள்....
சூழ்ந்திரிப்போரின் சுயத்தை அறிந்தவளாய் தனிமையின் நிழலில் இயற்கையை ரசிக்கத் தூண்டுக்கிறாள்....
அவளது வலிகள் தான் வரிகளாகி இன்று பலரது தாகத்திற்கு மருந்தாகின்றன...
✍️ Fathima Zulfa Binth Muzammil....
Akkaraipattu.....
No comments