Breaking News

உங்கள் வாழ்வில் ..

 


உங்கள் வாழ்வில் அப்பா உயர்ந்தவரா?

 அம்மா உயர்ந்தவரா?

 என என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு

 நான் கொடுத்த பதில்...

அம்மா இன்றி அப்பா இல்லை

அப்பா இன்றி அம்மா இல்லை

 அம்மா அப்பா இன்றி நான் இல்லை.


✍🏻 அகீலா ஜவுபர்

ஏத்தாளை புத்தளம்.

No comments