Breaking News

தீராத ஆறாத ஓயாத தேடல்களிலும்..



 தீராத ஆறாத ஓயாத தேடல்களிலும்

என்றும் தெவிட்டாத ஒரு இன்பம் இருக்கத் தான் செய்கிறது...


நீண்ட இடைவெளிக்குப் பின் நீ நலம் தானா என்று ஏக்கத்துடன் யாரோ ஒருவர் கேட்கும் போது...


யாரென்றே அறியவில்லை என்றாலும் புன்னகையுடன் நீங்கள் நலமா என எம்மை அடையாளப் படுத்திக் கொள்ளவும் தோன்றும்...


இவ்வளவு தான் இந்த வாழ்க்கை...

எவ்வளவு தூரம் பயணித்த போதும் எமக்கான அடையாளம் யாரோ ஒருவர் மனதில் பதிந்து இருந்தே தீரும்...


ஏனெனில் இங்கு துளி கூட கருணையில்லா மனிதர்கள் இருப்பதில்லை...


சுமையா சத்தார்.

No comments