ஆளில்லா காடாயினும்ஆடம்பரம் இல்லா வீடாயினும் என்னை வதைக்கா வரம் வேண்டும் உடைந்த இதயத்துகள்களை ஒட்டிக்காட்சிப்படுத்திஅம்பெய்து கொல்லும் விளம்பர சமுதாயம்போதும் என்றே வெளிக்கிடுகிறேன் பத்திரிகைக்கு அழைக்கின்றனர்கவியின் பேதைமுஜீபா
No comments