ஒரு பிடி களிமண்ணினாலும் இறைவன் புறத்திலிருந்து வந்த ஒரு ஆன்ம தூவல் மூலம் உறுப்பெற்றவன்.
மண்ணின் வகிபாகத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்கிறான்.
ஆன்மாவின் வகிபாகத்தை மறந்து வாழ்கிறான்.
இப்படி வாழ்வோர்கள்தான் வாழ்வின் அர்த்தத்தை சரிவர புரிந்துகொள்ளத அப்பாவிகள்!
✍ தமிழாக்கம் / imran farook
No comments