Breaking News

இனிய நற்காலை


நம் வாழ்க்கை என்பது நாமே எழுதி, இயக்கி, முன்னணி பாத்திரத்தில் 

நாம் நடிக்கும் கதைகள்

சில அத்தியாயங்கள் 

மகிழ்ச்சியாக இருக்கின்றன!!

மற்றவை கற்றுக்கொள்வதற்கான பாடங்களை நமக்குக் கொண்டுவருகின்றன!!!

ஆனால் நம் சொந்த முயற்சிகளும்,

கடினமான உழைப்பும்!!

நம் இலக்கை அடைய வைத்து,

நம் வாழ்க்கையில் நம்மை  நட்சத்திரங்களாக 

ஜொலிக்க வைக்கின்றன!!



ResoolNisha Ali

No comments