Breaking News

வெறுமை..

 


யாதுமில்லா வெறுமை 

ஒன்றினுள்

ஆழப்பதியும் நெஞ்சின் பெருமூச்சினில்

மாரடைப்பை மனதால் நுகரும் அளவில் 

பெரும் மனப்போர்....


நீயின்ய வெறுமையில் 

எனக்கான தேடல்


கவியின் பேதை

முஜீபா

No comments