என் வரிகள் சமர்ப்பணம்!
உன்னால் முடியாது என உறங்காதே
உன்னால் முடியும் என விழித்துப் பார்
உன் இலக்கு கண்களுக்கு தெரியும்
உன் இலக்கைக்குப் பின்னே
உன் வெற்றி கொடி பறப்பது புரியும்
உத்வேகத்தோடு புறப்பட்டு நீ
உன் வெற்றியால் உலகில் இடம் பிடிப்பாய்
சாதனையாளர்கள் வரிசையில் உன் பெயர் பதிப்பாய்
மக்கள் மத்தியில் முடிசூட்டப்படுவாய்
அதன் பின்னேதான் நீ
நிம்மதியான உறக்கத்தை
தேடிச்செல்வாய்
சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு உறவுக்கும்
நான் எழுதிய இவ்வரிகள் சமர்ப்பணம்
✍🏻 அகீலா ஜவுபர்
ஏத்தாளை புத்தளம்.
No comments