இதமான இரவு..
இங்கு மற்றவரின் குறையை கண்டு உயர்த்தி பேசும் அளவில் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல யாரும் தாழ்ந்தவர்களும் அல்ல.
இங்கு எல்லோரும் தவறு செய்கிறார்கள். சூழ்நிலையிலும் சுயநலத்திலும் தான் கெட்டவர்கள் ஆகிறார்கள்
அவர்கள் நிரந்தர கெட்டவர்களும் அல்ல.பிறக்கும் போதே கெட்டவர்களாக பிறந்தவர்களும் அல்ல.எல்லோரையும் மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்.இங்கு நானும் அந்த மன்னிப்பையே இவர்களுக்கு பரிசாக கொடுக்கிறேன் அதே அன்போடு. ஆனால் என்றும் இவர்கள் செய்ததை மறக்கமாட்டேன் அதே வலியோடு.
அ.பாத்திமா சிமாறா
நிந்தவூர்
No comments