Breaking News

மாறும் மனிதம்




எல்லாமே அழகாய் தான் இருக்கிறது.

எதிலும் எதற்கும் எதனோடும் 

எந்தப் பிரச்சினைகளும் இல்லை. 


அதுவது அதனதன் இயல்பிலேயே இயல்பாய் இருக்கிறது. 


அப்படி இருக்கையில் ஏன் இந்த மனிதர்கள் மட்டும் இவ்வளவு  பயங்கரமாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள் ??


அரூஸா ஜெவாஹிர்


No comments