Breaking News

இதமான இரவு ....



தொலைதூரமாக 

பயணிக்கும் 

நிலவைப் போன்று

நானும்

தொலைதூரமாய் 

சென்ற 

நினைவுகளுடன்

பயணிக்கின்றேன்

எதையும் புரிந்தும் 

புரியாதவளாய்


ரிஸ்கியா இல்யாஸ்..

No comments