Breaking News

நொடிகள் பலதாகி வருடங்கள் ஆகின....



இன்றும் இறுதியாய்

 நீ மொழிந்த வார்த்தை 


அடைத்து இடிந்த அறையில்

 சிறைப்பட்டினும்

சுவர் தாண்டி ஒலிக்கிறது.....


உன்னை ஆள எண்ணமில்லை....

பழி தீர்க்கும் பாவியுமி்ல்லை....

#மாறாக#


 உன்னில் என்னை

 புதைக்கும் காதலே

 #தவிர# 

சந்தேகம் ஏதும் இல்லை பெண்ணே....


காவிய கண்ணகி

No comments