வாழ்க்கையானது நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு..!!
அந்த நேரத்தை பயன்படுத்துவதும் வீண் அடிப்பதும் அவரவர் கைகளில் தான் உள்ளது..!!
எவரிடமும் விட்டுக் கொடு ஆனால் உன்னை மதிக்கவில்லை என்றால் அவர்களை விட்டு விடு..!!
உறவுகள் முக்கியம் தான் ஆனால் அதைவிட தன்மானம் முக்கியம்..!
No comments