24ஆவது துணிந்தெழு சஞ்சிகை இன்று வெளிவந்துள்ளது
24ஆவது துணிந்தெழு சஞ்சிகை இன்று வெளிவந்துள்ளது 11 November, 2022 இலங்கையின் பிரபல கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல்துறை ஆளுமை கொண்ட பொத்துவில் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல் வளர்ந்துவரும் பிரபல இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ரசீம் இலங்கையின் 05 மாகாணங்களும் ஒரே இடத்தில் தெரியும் சுற்றுலாத்தளம்! கஹவத்தை முஸ்லிம் மகா வித்தியாலயம் பற்றிய அறிமுகம் ஸ்கை தமிழ் ஊடகத்திற்கு கத்தாரில் பாராட்டு கிடைத்த தருணம். சஞ்சிகையை பெற்றுக்கொள்ள Whatsapp No: wa.me/+94757000791 or skytamil.lk@gmail.com
No comments