மாதந்தோறும் துணிந்தெழு சஞ்சிகையினால் புகைப்பட போட்டி
நீங்கள் ஒரு புகைப்படக் கலைஞரா?
இதோ! உங்கள் திறமைக்கான அரியதோர் போட்டி.
மாதந்தோறும் துணிந்தெழு சஞ்சிகையினால் இப்போட்டி நடத்தப்படுகின்றது.
இந்த மாதம் நகர்புறத்தில் ஏற்படுத்திய மாற்றங்களின் தாக்கத்தை அறியும் வகையில், 'நாளைய நகரங்கள்' என்னும் தலைப்பில் புகைப்பட போட்டிக்கு படைப்புகளை எதிர்பார்க்கின்றோம்.
போட்டி நிபந்தனைகள்.
1.வயது எல்லை இன்றி அனைவரும் பங்குகொள்ளலாம்.
2.புகைப்படங்கள் எந்த வகையிலும் எடிட்டிங்(editing) செய்யக் கூடாது.
3.நீங்கள் எடுத்த புகைப்படம் பற்றி சிறு விளக்கம் (குறிப்பு) கட்டாயம் உள்ளடக்கப்படல் வேண்டும்.
4.எந்த நாட்டில் வசிப்பவர்களாயினும் பங்கு பெறலாம்.
5.ஒருவர் ஒரு புகைப்படத்தை மாத்திரம் அனுப்ப வேண்டும்.
6.தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படம் துணிந்தெழு சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.
7.நடுவர்கள் மூலம் தேர்வு செய்யப்படும்
8.2022 ஆகஸ்ட் 31 முன்னர் புகைப்படத்தை மின்னஞ்சல் (skytamil.lk@gmail.com) அல்லது WhatsApp (+97431060249) இலக்கத்திற்கு பெயர், முகவரி சேர்த்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் புகைப்படங்களுக்கு மாத்திரம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
அனுப்பவேண்டிய முறை :
skytamil.lk@gmail.com | +97431060249
No comments