Breaking News

துணிந்தெழு சஞ்சிகை மட்டக்களப்பு மாவட்டத்தினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

துணிந்தெழு சஞ்சிகை மட்டக்களப்பு மாவட்டத்தினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

கவிதைப் போட்டியை சிறப்பான முறையில் நடாத்தி முடித்த துணிந்தெழு சஞ்சிகையின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகூர் பாத்திமா அவ்ஷபா அவர்களுக்கு ஸ்கை தமிழ் நிர்வாகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments